பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2014

சூரிச்சில் கிளிநொச்சிப் பெண் கள்ளத் தொடர்பு - அந்தரங்க உறுப்புக்குள் அசிற் ஊற்றிய கணவன் கைது

சுவிஸ்'லாந்தின் சூரிச் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குறித்த பெண்ணிண் ஆண் நண்பர் வந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

இத்தொடர்பை அறிந்து சந்தேகமடைந்த கணவன் வீட்டினுள் கமராவை பொருத்தி இருவரும் சேர்ந்திருப்பதை கையும் மெய்யுமாக அறிந்துள்ளார். அதன் பின்னர் தனது பிள்ளைகள் பாடசாலை சென்ற பின் பெண்ணைக் கட்டி வைத்து பிறப்புறுப்பு மற்றும் குதப் பகுதிகளில்  உற்றியதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து பெண் குக்குரல் இட்டதால் அயல் பகுதியில் இருந்தவர்கள் பொலிசாரிடம் முறையிட்ட போது பொலிசார் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்து குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர். குறித்த பெண் கிளிநொச்சியைச் சேர்ந்தவராவார். இவர்களுக்கு இரு மகள்கள் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
35 வயதான குறித்த பெண்ணின் ஆண் நண்பரும் திருமணம் முடித்தவர் என்றும் சூரிச் பகுதியில் உள்ள தமிழ்க் கடை ஒன்றின் பங்குதாரராகவும் இருப்பதாகத் தெரியவருகின்றது.