பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2014

அழகிரியின் முக்கிய அறிவிப்பு ,ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது சென்னையில் தங்கியிருக்கிறார்.   அவர், நாளை மதுரை செல்கிறார்.  அங்கு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் 
ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. 


வரும் 30ம் தேதி நடைபெறும் அழகிரி பிறந்தநாள் விழாவில்,  முக்கிய அறிவிப்பை அழகிரி அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.  மேலும்,  அந்த அறிவிப்பின்படியும், அழகிரியின் ஆலோசனையின்படியும் செயல்படுவோம் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.