பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2014

ழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

தெலுங்கு திரைப் பட உலகில் முன் னணி கதாநாயகராக வலம் வந்த பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதரா பாத்தில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். 1940ம்
ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார்.
தேவதாஸ் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.