பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2014



பத்மஸ்ரீ விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சாதனைகளை கௌரவிக்கும் விதமாக நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளது
. பத்மஸ்ரீ விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் டென்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சச்சின் டென்டுல்கருக்கு பாரத ரத்னா விருது முறைப்படி டிராஸ்ட பவானில் விருது வழங்கும் விழாவில் பெப்ரவரி 4 ஆம் திகதி வழங்கப்படுகிறது. இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். இதற்கான ஒத்திகை விழா பெப்ரவரி 3 ஆம் திகதி நடைபெறுகிறது.