பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2014

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ஆட்டோக்களுக்கு புதிய மீட்டர் பொருத்தப்பட்டதற்கு பிறகு, பல்வேறு புகார்களைக் கூறி போக்குவரத்துக் காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர்களை பிடித்து அதிக அபராதம் விதிப்பதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.