பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2014


வி.கே.குருசாமி மகன் குண்டர் சட்டத்தில் கைது
அதிமுக பிரமுகர் மயில்முருகன் கொலை வழக்கு தொடர்பாக விகே.குருசாமி அவரது மகன் மணி உள்பட சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர் காவல்
ஆணையர் சஞ்சய்மாத்தூர் உத்தரவிட்டார்.


பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருவதால் இந்த நடிவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. மணி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.