பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2014


விஜயகாந்த் வியூகம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. 



கிராமிய பாடல்கள், கலைநிகழ்ச்சிகளுடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.  இந்த கொண்டாட்டத்தின் போது, மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கினார் விஜயகாந்த்.


பின்னர் இவர் பேசும்போது,  நாடாளுமன்றத்தேர்தல் வெற்றிக்காக வியூகம் வைத்திருப்பதாக தெரிவித்தார் விஜயகாந்த். 


அவர் மேலும்,  இலவசங்களை கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது.  கோர்வை யாக பேசி மக்களை ஏமாற்றத்தெரியாது என்றும் தெரிவித்தார்.