பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2014

அமெரிக்க விசேச தூதுவர் யாழ் ஆயரை சந்தித்தார் -
படம் 
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப், புதன்கிழமை (08.01.2014) மாலை யாழ். ஆயர் இல்லத்தில் யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிசனும் கலந்துகொண்டார்.