பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2014

அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகள் ஆதரவு: பிரகாஷ் காரத்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் தங்கள் முயற்சிக்கு அதிமுக, சமாஜ்வாதி கட்சி, பீஜு ஜனதா தளம், மதசார்ப்பற்ற ஜனதா தளம்
உள்ளிட்ட 10 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 5ஆம் தேதி டெல்-யில் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.