பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2014

உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் இருக்கின்றது என்றும் அந்த சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில், இந்தியா 140வது இடத்திலும், சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158வது இடத்தில் உள்ளன.