பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2014

2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை: டிகேஎஸ் இளங்கோவன்
2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 
மேலும், வெளியிடப்பட்ட ஆதாரங்கள் 2ஜி வழக்கிற்கு
தொடர்பில்லாதவை. குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் நிரூபிக்க வேண்டும். எல்லா அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சுமத்துகிறது. ஆம் ஆத்மி கட்சி. பொய்யான குற்றச்சாட்டுகள் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. டெல்லி மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகளை மறைக்க பிரசாந்த் பூஷண் முயற்சிக்கிறார் என்று கூறியு