பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

தமிழக அரசு அறிவிப்பு : கலைஞர் மகிழ்ச்சி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகிய 7 பேரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு
எடுக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.


இதற்கு திமுக தலைவர் கலைஞர்,   ‘’ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது.  7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.  மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.