பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

ஜெயலலிதா அறிவிப்பு : காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 23 வருடங்களாக சிறையில்  இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்ர், ஜெயக்குமார்,
ஜெயந்திரன், ராபர்ட் பயஸ்  ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது என்று முடுவெடுக்கப்பட்டது.  இந்த முடிவை  முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பேச எழுந்தனர்.  அவர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.