பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014


உளுந்தூர்பேட்டை கோர்ட் அதிரடி : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது. 



இந்த வழக்கை விசாரித்த உளுந்தூர்பேட்டை கோர்ட், வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லை என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.