பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2014

செட்டியார் தெரு கொள்ளைச் சம்பவம் முக்கிய சந்தேகநபர் கைது; துப்பாக்கி மீட்பு

இவரிடமிருந்து 9 மி.மீ. ரக
துப்பாக்கியொன்றும் ரவைகளும் கொள்ளையிட்ட பணத்தில் வாங்கிய வானொன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கடந்த வருடம் ஜுலை 16ஆம் திகதி இராணுவ சீருடையை ஒத்த உடையில் வானொன்றில் வந்த குழுவொன்று ஆயுத முனையில் நகைக்கடையில் கொள்ளையிட்டது . நகை மற்றும் வெளிநாட்டுப் பணம் என்பன இங்கிருந்து கொள்ளையிடப்பட்டன.
சந்தேகநபர் அம்பன்பொல பகுதியில் வைத்து கைதானார். இவரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டது.