பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

ஜெயலலிதா முடிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா
விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக முடிவு செய்யும் உரிமை மாநில அரசிற்கு கிடையாது என்றும், மத்திய அரசிற்கே உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது