பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2014

ஒலிம்பிக்கில் சுவிஸ் பெண்கள் ஐஸ்கொக்கி அணி மூன்றாம் இடம் 

அரையிறுதியில் தொல்வியுற்ற் சுவிஸ் பெண்கள் அணி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடனை 4-3 என்ற ரீதியில் வென்று வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றி உள்ளது .2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்த சுவீடனை பலமாக போராடி எதிர்த்தாடி பின்பகுதி இரண்டாம் மூன்றாம் ஆடுகள நேரத்தில் 4 கோல்களை  அடித்து வெற்றியை தனதாக்கியது .