பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

7 பேரை விடுவிக்க தி.மு.க., அ.தி.மு.க. கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவி சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  



7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். 3 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா தெரிவித் துள்ளார். இந்நிலையில் மக்களவையில் 7 பேரை சிறையில் இருந்து விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமாறு தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் வலியுறுத்தியுள்ளனர்.