பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

முருகன், பேரறிவாளன், சாந்தன் தூக்குதண்டனை ரத்து: தஞ்சையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.
இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் தலைவர் மணியரசன் தலைமையிலும், தஞ்சை கோர்டு வளாகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லத்துரை தலைமையிலும் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்ட