பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014

அதிமுக, கம்யூ,வுடன் நிதிஷ் கூட்டணி?

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸட் கட்சிகள் அதிமுகவடன் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் பீகார் முதல்வரும் ஜக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான நிதிஷகுமார் வரும் மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.