பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2014


யாருடன் கூட்டணி என்பதை டெல்லியில் அறிவிப்பேன் : விஜயகாந்த்

யாருடன் கூட்டணி என்பதை டெல்லியில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார் விஜயகாந்த்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இன்று புதுடெல்லி புறப்பட்டு சென்றார். 



டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,  பேரவையில் தாக்கலான பட்ஜெட் போற்றும் விதமாக இல்லை என்றும் தூற்றும் விதமாக தான் இருக்கிறது என்று  குறை கூறியுள்ளார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த்,  கூட்டணி குறித்து புதுடெல்லியில் அறிவிக் கப்படும் என்று பதில் அளித்தார்.