பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2014

கனிமொழி-சரத்குமார்  திடீர் சந்திப்பு
மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியை, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.



2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழியை காப்பாற்ற முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண்  குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் கனிமொழியை அவரது சி.ஜி.டி. காலனி வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலையில் சென்று சரத்குமார் சந்தித்துப் பேசியுள்ளார்.