பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2014

    திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தங்களுக்கு மேலும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

சென்றமுறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். சிதம்பரம் ஒரு தொகுதியில் வென்றோம். எங்களால் ஒருதொகுதியில் வந்து மக்களுக்கு கட்சியின் சார்பில் பெரிதாக நன்மைகள் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே இந்த முறை அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று கூறினார்.