பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014


 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம்
 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.



 மைத்ரேயன் அவையின் மையப் பகுதிக்கு சென்று காகிதத்தை கிழித்து எறிந்தார். அவைத் துணைதலைவரின் மைக்கை உடைக்கவும் முயற்சித்தார். மீனவர்களின் பிரச்சனை குறித்து அவையில் விவாதிக்க மைத்ரேயன் வலியுறுத்தினார்.
மைத்ரேயனின் நடவடிக்கை அவை மரபுக்கு பொருந்தாத செயல் எனவும் துணைத்தலைவர் கண்டனம் தெரிவித்தார். அவையில் அமளி தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை அவைத்தலைவர் குரியன் ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது