பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்

ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ஜனாதிபதி புடின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இராணுவத்தினருடன் 37,000 பொலிசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போட்டியை சீர்குலைக்க விமான பயணிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.