பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2014

திமுக. எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று, துரைமுருகன் இடை நீக்கம் செயப்பட்டது பற்றி விவாதிக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய பின் அதுபற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை என கூறி திமுக எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளை சபாநாயகர் நிராகரித்தார்.
இதனால் அவையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.