பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2014

தந்தி தொலைக்காட்சி நடத்திய அடுத்த  இந்திய தேர்தல் பற்றிய  கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழ்நாட்டில் பாரிய  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் அ தி மு க வுக்கும் இந்திய அளவில் நரேந்திர மோடிக்கும் பாரிய செல்வாக்கு அலை வீசுவதாக தகவல்

1. அடுத்த பிரதமர் யார் ?
       நரேந்திர மோடி  77 வீதம்
       ராகுல் காந்தி 17 வீதம்

       ஜெயலலிதா  6 வீதம்

2. தமிழ்நாடில் யாருக்கு வாக்களிப்பீர்கள் ?
      மாநிலகட்சி  56 வீதம்    
      தேசியக் கட்சி 44 வீதம்

3.மாநிலக் கட்சிக்கு என்றால்  எந்த கட்சிக்கு ?
           அ தி மு க       58 வீதம்
            தி மு க  37 வீதம்
            தே மு க   6 வீதம்
            ம தி  மு க  4 வீதம்

4.தேசியக்கட்சி என்றால் எந்த கட்சிக்கு ?
               பாரதீய ஜனதா 67 வீதம்
                காங்கிரஸ்    33 வீதம்