பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2014


சென்னையில் அரசியல் கட்சிகளுடன் பிரவீன் குமார் ஆலோசனை
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தனி வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் கிராமப்புற மாணவர்களுடன் சேர்ந்து பணப்பட்டு வாடாவை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும். தேர்தலில் பார்வையாளர்களை கூடுதலாக நியமிக்கவும், பாதுகாப்பு படையினர் நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.