பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014

இளையராஜாவின் 1000வது படம்!

அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி,
கன்னடம் என பல மொழிகளில் இசையமைத்து நிறைய ரசிகர்களை ஈர்த்தவர்.
வளர்ந்துவரும் பல இளம் இசையமைப்பாளர்களுக்கு முன்மாதிரியாய் திகழ்ந்து தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பாளர்களில் ஒன்பதாவதாக இடம் பெற்று நாட்டிற்கே பெருமை சேர்த்தார்.
தற்போது பாலா இயக்கும் கரகாட்டத்தை மையப்படுத்திய திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. இது இவருக்கு 1000வது படம் என்பது சிறப்பான விஷயம்.