பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2014


நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து  இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய  பொலிசார்  நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில்  வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது