பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2014

நோக்கியா தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் 
சென்னையடுத்த ஸ்ரீபெரும்புதூர் 2005 முதல் நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் பணிபுரிய நோக்கியா நிறுவனமே நேரடியாக தேர்வு நடத்தி பணியில் அமர்த்தியது
. இத்தொழிற்சாலையில் 8 ஆயிரம் தொழிலாளர் வேலை செய்கின்றனர்.


நோக்கியா தொழிலாளர்களின் பிரச்சனையில் மத்திய- மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக் கத்தில் இன்று காலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.