பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

கேட்டதோ 7 கிடைத்ததோ 1

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், தலைவருமான
பாரிவேந்தர்.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் புதன்கிழமை (மார்ச் 19) அறிவிக்கப்படுவார்.
பாஜக கூட்டணியில் ஐஜேகேவிற்கு 7 தொகுதிகளை கேட்டோம். ஆனால், கிடைத்தது ஒன்றுதான். தோழமைக் கட்சிகளின் நிலை கருதி இதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டோம்.