பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மனைவிக்கு வேலை, உரிய இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜ்குமாரின் மனைவிக்கு நிரந்தர பணி வழங்கவும், ராஜ்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு
தரவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் பணிக்குத் திரும்புவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது என தொழிலாளர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.