பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

அமெரிக்க பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடி என சொல்லமுடியாது- சண். தவராசா

அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா என சுவிட்சர்லாந்தில் இருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்.தவராசாவிடம்
கேட்ட போது சிறிலங்காவுக்கு இது நெருக்கடியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.