எனது கணவர் கடத்தி வருடங்கள் பல இன்று வரை தேடுகிறேன் கானவில்லை ஜனாதிபதி மகிந்தவையும் சந்தித்தேன் பலனில்லை என்ன செய்வது புரியவில்லை என்கிறார் சந்தியா எக்னலிகொட
எனது கணவர் தொடர்பில் அரசாங்கம் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு எனது கணவர் தொடர்பில் தகவல்களை திசை திருப்பப் பாற்கிறது என ஐ.நா கூட்டத்
தொடர்பில் பங்கு பற்றி வரும் இலங்கையின் லங்கா இ நியூஸ் எனும் செய்தி இணையத்தின் ஆசிரியரும் கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான எக்னலிகொட மனைவி சந்தியா எக்னலிகொட