பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2014

போட்டியிடாமல் ஒதுங்கியோர் பட்டியலில் ப.சிதம்பரமும் இணைந்தார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிடுவோர் பட்டியலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய நீதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியில்  இருந்து
ஒதுங்கியுள்ளார். அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரைத் தொடர்ந்து, ப.சிதம்பரமும் போட்டியில் இருந்து ஒதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.