பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2014

பேராசிரியர் அன்பழகன் -தொல்.திருமாவளவன் சந்திப்பு:
பிரச்சாரம் செய்ய அழைப்பு
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், வி.சி.க. பொதுச்செயலாளரும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாள ருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை இன்று (24-3-2014) மாலை சந்தித்து வாழ்த்துப் பெற்று, இரு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தனர்.