பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014

சுவிசின் சப்ஹவுசன் மாநிலத்தில் வாக்களிக்காது விட்டால்  தண்டனை  
சுவிசின் வடக்கு பகுதியில் ஜெர்மனி நாட்டை ஒட்டியுள்ள சபாவுசன் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிக்காது  விடும் பட்சத்தில் தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும் .இந்த தண்ட பணம் 6 பிராங்கில் இருந்து  கூடுதலாக இருக்கலாம் சுவிசின் சாதாரண சட்ட நிறைவேற்றல் தீர்மானத்துக்கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் .