பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2014

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

கூட்டணி கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது.  முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது
.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசிவருகிறது.