இங்கிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியின் போது உரிய நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதிகளின்படி சந்திமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நியூசிலாந்து அணியுடனான போட்டியில் |