பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2014

ம தி மு க வேட்பாளர் பட்டியல் வெளியீடு 
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு நாடு ஆகிய 6 கட்சிகள் இடம் பெற்று உள்ளன இந்த கட்சிகளின் தொகுதி பங்கீடு
இன்று முடிவு வந்தது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒதுக்கபட்டு உள்ள தொகுதிகளை பாரதீய ஜனதா அதிகார பூர்வமாக அறிவித்தது. இதில் ம.தி.மு.க வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கபட்டு உள்ளது.
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர்- வைகோ
ஸ்ரீபெரும்புதூர்- டாக்டர் மாசிலாமணி
காஞ்சீபுரம்-மல்லை சத்யா
ஈரோடு-கணேசமூர்த்தி
தேனி- அழகு சுந்தரம்
தூத்துக்குடி-வக்கீல் ஜோயல்
தென்காசி-டாக்டர் சதன் திருமலை குமார்