பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014


நான்  திமுகவுக்கு எதிராக செயல்படவில்லை : அழகிரி  விளக்கம்
திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க. அழகிரி உடன் தொடர்பில் இருந்தால் தி.மு.க.வினர் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை எச்சரித்துள்ளது.


இந்நிலையில் மு.க. அழகிரி தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர்,  ‘’நான்  தி.மு.க.வுக்கு எதிராக செயல்படவில்லை.  கட்சிக்கு எதிராக செயல்படாத என் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவே நான் முயற்சித்து வருகிறேன் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.