பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2014

கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை: கலைஞர் பேட்டி
திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை என்று கலைஞர் கூறியுள்ளார்.திமுக தலைவர் கலைஞர் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 

பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். திமுக தேர்தல் அறிக்கை இரண்டு நாட்களில வெளியாகும். கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இரண்டு நாட்களில் தெரியவரும். திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை என்றார்.