பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2014

சம்பியன் லீக்கில் இருந்து பிரபலமான கழகங்களான  பர்செலோனவும் மன்செஸ்டர் யூனிட்டும் வெளியேறின 
 இன்றைய ஆட்டங்களில்  2 போட்டிகளிலும் மோதும் கழகங்களும் முதல் விளையாட்டில் 1-1 என்ற பரபரப்பான முடிவான சமநிலையில் ஆடவந்தன  .அட்லேடிகோ மாட்ரிட் பர்செலோனாவை 1-0 என்ற ரீதியிலும் பயெர்ன்  மியூனிச் மன்செஸ்டர் யுனைட்டைடை 3.1 என்ற ரீதியிலும் வென்று அடுத்த சுற்றான அரை இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன .கடந்த வருட சாம்பியனான பயெர்ன் ,அட்லேடிக்கோ மாட்ரிட் ,செல்சீ,ரியல் மாட்ரிட் ஆகியன அரை இறுதியில் விளையாட உள்ளவையாகும்