பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


1 மணி நிலவரம்: 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடகியது. மதியம் ஒரு மணி நிலவரப்படி தமிழகத்தில் 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 


தேனி 49,5, கடலூர் 48, சேலம் 49.5, பொள்ளாச்சி 42, தஞ்சை 51, காஞ்சிபுரம் 44, ஸ்ரீபெரும்புதூர் 41, கிருஷ்ணகிரி 45.9, திண்டுக்கல் 46.8, திருவண்ணாமலை 52, ஆரணி 54, நாமக்கல் 51.83 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.