பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2014

சுவிஸ் தமிழ் யுத் வி கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஞாயிறன்று இடம்பெறும் 
Sporthalle Kreuzbleiche ,Bogenstr 10.9000st .Gallen என்னுமிடத்து மைதானத்தில்  காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டிகளில் 16 கழகங்கள் பங்கு பற்றுகின்றன. தற்போது சுவிஸ் உதைபந்தாட்ட சம்மேளன தர வரிசையில் முதல் இடங்களை முறையே அணிவகுக்கும் யங்ஸ்டார் ,றோயல் ,புளூஸ்டார் தாய்மண் மற்றும் இளம்சிறுத்தைகள் ,ஸ்டுட்காட் அணிகள் பலம் மிக்கவையாகவும் இந்த கிண்ணத்தை கைப்பற்ற கூடிய விருப்பு அணிகளாகவும் உள்ளன.  குழு பீ உம்  குழு டி உம் பலமிக்க கழகங்களை கொண்டிருப்பதால்  கடுமையான போட்டிகளை சந்திக்கவிருக்கின்றன அடுத்த 13 ஆம் திகதி வானவில் சுற்று போட்டி நடைபெறவுள்ளது