பக்கங்கள்

பக்கங்கள்

21 ஏப்., 2014


2ஜி வழக்கு: மே 5 முதல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மே மாதம் 5-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என  இந்த  வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.


17 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய ஆணை பிறப்பித்துள்ள நீதிபதி, விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டோர் செயல்படக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.