பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 21, திமுக 10 தொகுதிகளில் வெல்லும் என்று ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் பாஜகவும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 134 தொகுதிகளில்..1/8 134 தொகுதிகளில்.. தென் மாநிலங்களில் 134 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 35, பாஜக கூட்டணி 21 இடங்களிலும் வெற்றிபெறும். தென் மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் அதிகபட்சமாக 79 தொகுதிகளைக் கைப்பற்றக்கூடும் என்கிறது கருத்து கணிப்பு.