பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014

 யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி 
யாழ்.கூடைப்பந்தாட்டச் சங்கமும் சுன்னாகம் றோட்டறக்ட் கழகமும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட போட்டி யாழ். மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமானது.


யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெறும் இப் போட்டி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

ஆண்கள், பெண்களுக்கான இப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.