பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2014

யாழ்.பல்கலையில் கூத்து 
கண்ணகி வழிபாடு தொடர்பான கூத்து யாழ்.பல்கலையில் இன்று மாலை 4.30 மணியளவில் நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நா.கிருஷ்வேணி தலைமையில் இடம்பெற்றது.


 கடந்த 22 ம் திகதி முதல் கண்ணகி வழிபாடு தொடர்பான ஒளிப்படங்களின் கண்காட்சி யாழ் பல்கலைக்கழக புதிய கலைப்பீட கட்டடத் தொகுதியில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று அதன் அசைவு வடிவத்திலான காட்சிகளாக கூத்து இடம்பெற்றது.
12